පරිශීලකයාට දැනුම්දීමයි; කරුණාකර මෙම උපදෙස් හොඳින් කියවන්න.
© [2025/2026 විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව]. සියලු හිමිකම් ඇවිරිණි.
2025/2026 අධ්‍යයන වර්ෂය සඳහා වලංගු විශ්වවිද්‍යාල ප්‍රවේශ අත්පොත ශ්‍රී ලංකාවේ ප්‍රකාශන නීති යටතේ ආරක්ෂා කර ඇත. ඉහත අත්පොත වෙනස් කිරීම, වාණිජ අරමුණු සඳහා මුද්‍රණය කිරීම, පළ කිරීම, බෙදා හැරීම හෝ ඒ කිසිවකට ආධාර අනුබල දීම නීතියෙන් තහනම් වේ. විශ්වවිද්‍යාල ප්‍රවේශය සදහා අයදුම්පත පිරවීමට ප්‍රථමයෙන් 2025/2026 අධ්‍යයන වර්ෂය සඳහා වලංගු විශ්වවිද්‍යාල ප්‍රවේශ අත්පොතෙහි සදහන් කර ඇති උපදෙස් හොදින් කියවා බැලිය යුතු බවත් එම උපදෙස් වලට පටහැනිව යමින් ඉදිරිපත් කරන අයදුම්පත් ප්‍රතික්ෂේප විය හැකි බවද මම දනිමි.
NOTICE TO USER: PLEASE READ THE INSTRUCTIONS CAREFULLY-
© [2025/2026 University Grants Commission]. All rights reserved.
The University Admissions Handbook valid for the Academic Year 2025/2026 is protected under the copyright Laws of Sri Lanka. Alter or change the contents of this handbook or print same for any commercial purpose or publish and distribute the said Handbook or to aid and abet to perform any of the said actions are legally prohibited. I am aware that I have to read the instructions given in the university admissions Handbook applicable for the academic year 2025/2026 carefully before completing the application for university admissions for the academic year 2025/2026 and I am further aware that deviating from the instructions given in the Handbook may lead to rejection of my application for the academic year 2025/2026.
பயனருக்கான அறிவித்தல்: தயவுசெய்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாக வாசிக்கவும் -
© [2025/2026 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு] அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
2025/2026 கல்வியாண்டிற்கு செல்லுபடியாகும் பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் இலங்கையின் பதிப்புரிமைச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இக் கைநூலின் உள்ளடக்கங்களை திருத்துவது அல்லது மாற்றுவது அல்லது ஏதேனும் வணிக நோக்கத்திற்காக அச்சிடுவது அல்லது கூறப்பட்ட கைநூலை வெளியிடுவது மற்றும் விநியோகிப்பது அல்லது கூறப்பட்ட செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்ய உதவுவது மற்றும் உடந்தையாக இருப்பது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. 2025/2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன், 2025/2026 கல்வியாண்டுக்கு பொருந்தக்கூடிய பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாக வாசிக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். மேலும், வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் இருந்து விலகுமிடத்து 2025/2026 கல்வியாண்டுக்கான எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதை நான் மேலும் அறிவேன்.
Please enter your NIC No
කරුණාකර ඔබගේ ජාතික හැඳුනුම්පත් අංකය ඇතුලත් කරන්න
உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடவும்.